Madhurandhakam come true
Madhurandhakam come true
ஜெ.ஜெ.பிரின்ஸ்(காங்.): மலைகள், வனங்களால் இயற்கை எழில் கொஞ்சும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிமங்கள் கடத்தப்படுவதை தடுத்து இயற்கை அழகை பாதுகாக்கும் என்று மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அரசு நிறைவேற்றி கொடுக்குமா?
பாதாள சாக்கடை திட்டம்
பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் 211 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணி கூறினார்.